விஜய் டீவி சீரியலில் நடிக்கும் ரச்சிதாவின் கணவர்

நடிகர் தினேஷ் தமிழ் சினிமாவில் எத்தனையோ சீரியல்கள் நடித்துள்ளார். ஆனால் ரசிகர்கள் இவரை முதலில் சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவர் என்று தான் முதலில் அடையாளப்படுத்துவார்கள். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது, தினேஷ் ஒரு பேட்டியில் கூட விவாகரத்து எல்லாம் பெறவில்லை, இப்போதைக்கு எங்களுக்குள் சில கஷ்டங்கள் அவ்வளவு தான் என கூறியிருந்தார். தினேஷ் சன் தொலைக்காட்சியில் கூட தொடர் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல்கள் வந்தன. புதிய சீரியல் இந்த நிலையில் தான் … Continue reading விஜய் டீவி சீரியலில் நடிக்கும் ரச்சிதாவின் கணவர்